எனக்கு ரகசிய காதலர் இல்லை: அசின் பேட்டி
Page 1 of 1
எனக்கு ரகசிய காதலர் இல்லை: அசின் பேட்டி
நடிகை அசின் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின. கடந்த சில மாதங்களாக அடிக்கடி அவர் அமெரிக் காவுக்கு சென்று வந்தார். காதலரை சந்திக்கவே அவர் அங்கு போனதாக கூறப்பட்டது.
புதுப்படங்களில் நடிப்பதையும் அசின் நிறுத்திவிட்டார். சமீபத்தில் இந்தியில் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. அமெரிக்க காதலரை திருமணம் செய்து கொள் வதற்காகவே படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி உள்ளார் என்றும் தகவல் பரவியது.
இதற்கு அசின் உதவியாளர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்தார். இப்போது அசினும் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
எனக்கு அமெரிக்க காதலர் இருப்பதாகவும் அந்த நாட்டுக்கு அடிக்கடி போய் அவரை நான் சந்தித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் உண்மை இல்லை. சிலர் கற்பனையாக இந்த செய்தியை பரப்பி விட்டுள்ளனர்.
அடிப்படையில்லாத இந்த வதந்தியை பொருட்படுத்தாமல் இருப்பதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காகவே அமெரிக்கா சென்று வந்தேன். எனக்கு ரகசிய காதலர் யாரும் இல்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.
இவ்வாறு அசின் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமந்தாவின் ரகசிய காதலர்…?!
» நடிகை அசின் – சல்மான்கான் ரகசிய திருமணம்?
» யாருடைய தயவும் எனக்கு தேவையில்லை! - அசின் அதிரடி
» சினிமாவில் யாரும் எனக்கு உதவவில்லை: அசின்
» சல்மான் வயதில் பாதிதான் எனக்கு! – அசின்
» நடிகை அசின் – சல்மான்கான் ரகசிய திருமணம்?
» யாருடைய தயவும் எனக்கு தேவையில்லை! - அசின் அதிரடி
» சினிமாவில் யாரும் எனக்கு உதவவில்லை: அசின்
» சல்மான் வயதில் பாதிதான் எனக்கு! – அசின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum