சிறு பருப்பு குழம்பு
Page 1 of 1
சிறு பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு – ஒரு சிறிய கப்
தக்காளி – 1
சௌசௌ– 1
வெங்காயம் – 1
பூண்டு – 2
மஞ்சள் – அரை டீஸ்பூன்
தேங்காய் – 4 டீஸ்பூன்
கடுகு.– ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு. – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய்– தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சௌசௌ, தக்காளி, வெங்காயம் மூன்றையும் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் பயத்தம் பருப்பு, தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண் ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள், வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், சாம்பார் பொடி சேர்த்து, நறுக்கிய சௌசௌ, தேங்காய் துருவல், உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
இதை வெந்த பருப்புடன் சேர்த்துக் கொதிக்க விடவும். சௌசௌ நன்றாக வெந்ததும் இறக்கவேண்டும்.
இப்பொழுது சுவையான சிறு பருப்பு குழம்பு ரெடி. இதை சாதம், இட்லி, தோசை, பொங்கல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மருத்துவ குணங்கள்:
பயத்தம் பருப்பில் பொட்டாசியம் , ஸ்டார்ச், புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. செரிமானத்திற்கும் எளிதாக உள்ளன.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சிறு பருப்பு குழம்பு
» சிறு பருப்பு குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
» சிறு பருப்பு குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» பருப்பு உருண்டைக் குழம்பு
» முளைகட்டிய சிறு பருப்பு அடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum