விஷம் குறைய
Page 1 of 1
விஷம் குறைய
அறிகுறிகள்:
பல்பட்ட விஷம்.
வீக்கம்.
தேவையான பொருட்கள்:
குப்பைமேனிச் சாறு.
வேலிப்பருத்திச் சாறு.
அவுரி இலைச்சாறு.
பேய்ப்பீர்க்கு
பேய்க்குமட்டி
காஞ்சிரம் பழச்சாறு
வேப்பெண்ணெய்.
செய்முறை:
குப்பைமேனிச்சாறு, வேலிப்பருத்திச்சாறு, அவுரி இலைச்சாறு, ஊமத்தைச் சாறு, தைவேளை இலை, பேய்ப்பீர்க்கு, பேய்க்குமட்டி, காஞ்சிரம் பழச்சாறு இவை அனைத்தையும் தலா 100 மில்லி வீதம் எடுத்து ஒரு சட்டியில் போட்டு 50 மில்லி வேப்பெண்ணெய் விட்டு மெழுகு பதம் காய்ச்சி ஆறிய பின் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு 1/8 டீஸ்பூன் நாளொரு வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூச்சி மற்றும் பல்பட்ட விஷம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum