தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இருமல் குறைய

Go down

இருமல் குறைய  Empty இருமல் குறைய

Post  oviya Fri Mar 15, 2013 7:29 pm

அறிகுறிகள்:

சளி.
இருமல்.
தொண்டை எரிச்சல்.

தேவையானப் பொருட்கள்:

ஆடாதோடை இலை.

செய்முறை:

ஆடாதோடை இரண்டு, மூன்று இலைகளை குறுக வரிந்து அத்துடன் ஏலக்காய் ஓன்று சேர்த்து 2 ஆழாக்கு வெந்நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 30மில்லி முதல் 60 மில்லி வரை வீதம் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடிக்க இருமல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum