மலம் கழிய
Page 1 of 1
மலம் கழிய
அறிகுறிகள்:
மலம் கட்டுதல்.
தேவையான பொருட்கள்:
பொடுதலை.
ஒமம்.
பெருங்காயம்.
செய்முறை:
பொடுதலை இலையை அரைத்து வடை போல் தட்டி அதில் சிவக்க வறுத்த ஒமத்தை போட்டு வேகவைத்து எடுத்துக் கொண்டு மறுபடியும் ஒமத்தை வறுத்து வேகவைத்த வடையை அதில் போட்டு மறுபடியும் வேகவைத்து ஆறியபின் பிழிந்து சாறு எடுக்க வேண்டும் அந்த சாற்றில் அரை சங்கு எடுத்து சிறுது பெருங்காயம் சேர்த்து கலக்கி உள்ளுக்குள் கொடுக்க உடனே மலம் கழியும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» குழந்தைகளுக்கு சிறுநீர் கழிய
» எமது உடலில் இருந்து மலம் வெளியேற்றப்பட விட்டால் ஏற்படும் பாதிப்புகள்.
» எமது உடலில் இருந்து மலம் வெளியேற்றப்பட விட்டால் ஏற்படும் பாதிப்புகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum