வயிற்றுப் பொருமல் குறைய
Page 1 of 1
வயிற்றுப் பொருமல் குறைய
அறிகுறிகள்:
வயிற்றுப் பொருமல்.
வயிற்றுப் பிரச்சனைகள் உண்டாதல்.
தேவையானப் பொருட்கள்:
இஞ்சி.
சுக்கு.
மிளகு.
திப்பிலி
ஏலக்காய்.
ஜாதிக்காய்.
செய்முறை:
இஞ்சி 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி தலா 10 கிராம், ஏலம், ஜாதிக்காய் வகைக்கு 5 கிராம் சேர்த்து 200 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து சுண்டக்காய்ச்சி பாதியானவுடன் ஆறவைத்து, பாட்டிலில் ஊற்றி அவ்வப்போது கொஞ்சம் எடுத்து 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வயிற்றுப் புழுக்கள் குறைய
» வயிற்றுப் புண் குறைய
» வயிற்றுப் பொருமல் குறைய
» வயிற்றுப் புண் குறைய
» வயிற்றுப் பூச்சிகள் குறைய
» வயிற்றுப் புண் குறைய
» வயிற்றுப் பொருமல் குறைய
» வயிற்றுப் புண் குறைய
» வயிற்றுப் பூச்சிகள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum