பாடி ஸ்ப்ரே தேர்வு செய்யும் முறை
Page 1 of 1
பாடி ஸ்ப்ரே தேர்வு செய்யும் முறை
நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படிப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திரவியத்தை குளிக்கும் நீரிலும் அதன் பின் உடம்பிலும் பயன்படுத்தவும். மூன்றுக்கும் மேற்பட்ட வாசனைகளை முகராதீர்கள். உங்கள் மூக்குக்கு அதற்கு மேற்பட்ட வாசனைகளை வித்தியாசப்படுத்திக் காட்ட இயலாது.
பாட்டிலில் இருந்தபடியே முகர்ந்து பார்த்தால் சரியான வாசனையை கண்கொள்ள முடியாது. சில துளிகளை உங்கள் கையின் மேல்புறம் தோலில் தெளித்து முகர்ந்து பார்க்கவும். மேலும் சில வாசனைகளை ‘டெஸ்ட்’ செய்ய விரும்பினால் அடுத்த கையின் ‘மேல் தோலில் தடவி முகரவும்.
10 நிமிடங்கள் ஆன பிறகே நீங்கள் எந்த வாசனையைப் பற்றியும் முடிவெடுக்கவும். வாசனைப் பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைப்பதால் அது கெட்டு விடும் அல்லது காற்றில் கரைந்து விடும். வாசனைப் பொருட்களை துணிகள் மேல் நேரடியாக தெளிக்காதீர்கள். அது கரைகளை ஏற்படுத்தலாம்.
எந்த வாசனைப் பொருட்களையும் மற்றவர் பயன்படுத்துவதால் தேர்வு செய்யாதீர்கள். வாசனை என்பது எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. உங்களின் உடல் வாகைப் பொருத்துதான் எந்த வாசனையின் தன்மையும் அமையும். உங்கள் உள்ளங்ககைகளில் வாசனைப் பொருட்களைத் தெளித்து நீண்ட நேரம் அதன் வாசத்தை அனுபவியுங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கையின் நீட்டம் வரை ஒரு வாசனை வட்டம் அமைந்துள்ளது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் வாசனைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மற்றவர் அதிக வாசனைப் பொறுக்காமல் முகம் சுளிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாடி ஸ்ப்ரே தேர்வு செய்யும் முறை
» தியானம் செய்யும் முறை
» தியானம் செய்யும் முறை
» இறைவனை பூஜை செய்யும் முறை
» இறைவனை பூஜை செய்யும் முறை
» தியானம் செய்யும் முறை
» தியானம் செய்யும் முறை
» இறைவனை பூஜை செய்யும் முறை
» இறைவனை பூஜை செய்யும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum