செயற்கை அழகில் உள்ள ஆபத்து
Page 1 of 1
செயற்கை அழகில் உள்ள ஆபத்து
* அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது, தொப்புளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகை அணிவது கூட ஆபத்தாக முடியலாம். நரம்புகளில் பட்டால் ஆபத்து.
* நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களில் ஐ லைனர், ஐ பென்சில் உபயோகிப்பது இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வை பாதிக்கும்.
* டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது, நீண்ட நேரம் நீடிப்பது) லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை; தவிர்ப்பது நல்லது. உதடுகளை அழகாக, பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உபயோகிக்கலாம்.
* நகங்களை நீளமாக வளர்க்காமல், குட்டையாக வெட்டி விடுவது ஆரோக்கியமானது. உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம்.
* பெண்கள் தினமுமே பேன்ட்டி லைனர் அணியலாம். அந்தரங்க உறுப்பு சுத்தத்துக்கு இது உதவும். தினம் இரவில் பல் தேய்த்து முடித்ததும், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். என்ன டீன் ஏஜ் பெண்களே கவனிச்சீங்களா!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன
» அழகில் புது விதம்...!
» சரும அழகில் கவனம் தேவை
» உங்கள் கைப்பையில் இருக்கா அழகில் அசத்தும் ஐந்து பொருட்கள்
» பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள

Permissions in this forum:
You cannot reply to topics in this forum