சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்
Page 1 of 1
சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்
தேவையான பொருட்கள்.....
விதை நீக்கிய சீதாப்பழம் - 100 கிராம்,
சுகர் - 200 கிராம்,
தண்ணீர் - 100 மி.லி.
எலுமிச்சம்பழச்சாறு - 2 அல்லது 3 துளிகள்,
பால் - தேவையான அளவு,
செய்முறை...
* விதை நீக்கிய சீதாப்பழத்தை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி பால், தண்ணீர், எலுமிச்சம் பழம், சுகர், எல்லாத்தையும் கலந்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* தேவையான போதெல்லாம் அப்படியே எடுத்துக் குடிக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கெடாமல் இருக்கும். இதை காலை நேரங்களில் குடிப்பது தான் சரியானது!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சீதாப்பழம் மில்க் ஷேக் ஜூஸ்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» சமையல்:கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» சமையல்:கார்ன்ஃபிளேக்ஸ் மில்க் ஷேக்
» பாதாம் மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum