முளைக்கட்டிய பச்சைப்பயறு ரைஸ்
Page 1 of 1
முளைக்கட்டிய பச்சைப்பயறு ரைஸ்
தேவையானவை:
முளைகட்டிய பயறு - அரை கப்
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
* பாஸ்மதி அரிசியை உதிராக வடித்துக் கொள்ளவும்.
* தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
* இதில் முளைகட்டியபயறு, தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கிளறி வேக விடவும். வெந்ததும் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை தரிசில் ஆடுதுறை 3 பச்சைப்பயறு ரகம் மட்டுமே பாநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் வட்டாரங்களில் பயிர் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விதைப்பண்ணை அமைக்க கோ-7 பச்சைப்பயறு ரகம் பெறப்பட்டு தஞ்சாவூர
» முளைக்கட்டிய பயறு
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» முளைக்கட்டிய பயறு சுண்டல்
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» முளைக்கட்டிய பயறு
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
» முளைக்கட்டிய பயறு சுண்டல்
» வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum