பப்பாளி சாலட்
Page 1 of 1
பப்பாளி சாலட்
தேவையான பொருட்கள்......
பப்பாளி சிறியது - 1
வெள்ளாரிக்காய் பொடியாக நறுக்கியது - அரை கப்
மாதுளம் பழம்- 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை....
• பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
• மாதுளம் பழத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அனைத்தையும் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.
• இதே பப்பாளி சாலட் ரெடி.
• பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது. பப்பாளி காயின் தோலை சீவி பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பப்பாளி பழம்
» பப்பாளி சாலட்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி சாலட்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» பப்பாளி பப்பாளி
» பப்பாளி பப்பாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum