புதினா டீ
Page 1 of 1
புதினா டீ
தேவையான பொருட்கள்...
புதினா இலை – 1 கைப்பிடியளவு
தண்ணீர் – 1/2 லிட்டர்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
சுகர் லைட் – தேவையான அளவு
எலுமிச்சம் சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை....
• தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புதினா இலைகளைப் போட்டு, டீத்தூளையும் போட்டு 5 நிமிடம் கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
• சுகர் லைட்டை போட்டு ஆறியதும் வடிகட்டி எலுமிச்சம் சாறு சேர்த்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum