வாயு தொல்லை குறைய
Page 1 of 1
வாயு தொல்லை குறைய
அறிகுறிகள்:
குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு தொல்லை.
வயிற்றுவலி.
தேவையான பொருட்கள்:
வேலிபருத்தி வேர்.
பால்.
செய்முறை:
வேலிபருத்தி வேரை பொடி செய்து அதில் நான்கு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு தொல்லை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum