கணை நோய் குறைய
Page 1 of 1
கணை நோய் குறைய
அறிகுறிகள்:
மூக்கு கணை.
தேவையான பொருட்கள்:
கற்றாழை.
எலுமிச்சை பழச்சாறு.
வெந்தயப் பொடி.
செய்முறை:
கற்றாழையை 100 மி.லி குவளை நிரம்ப எடு்த்து ஒரு மண்சட்டியில் போட்டு இரண்டு எலுமிச்சைப் பழச்சாற்றைவிட்டு ஒரு தேக்கரண்டியளவு வெந்தயப் பொடியையும் சேர்த்து இலேசான தீயில் எரித்தால் மருந்து பொங்கும். நன்றாக பொங்கியவுடன் இறக்கி அதிலுள்ள நீரை மட்டும் வடித்து காலை, மாலை சங்களவு வீதம் மூன்று நாட்கள் சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கு கணை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum