அந்தி பட்சி தோஷம்
Page 1 of 1
அந்தி பட்சி தோஷம்
அறிகுறிகள்:
அதிகமாக காய்ச்சல் ஏற்படும்.
உடல் வெளுத்துக் காணப்படும்.
நரம்புகள் புடைத்துக் காணப்படும்.
தலை நடுக்கம் ஏற்படும்.
கைகால் குளிர்ச்சியாக காணப்படும்.
தேவையான பொருட்கள்:
வேப்பங் கொழுந்து – 30 கிராம்
நொச்சியிலை – 30 கிராம்
விளாயிலை – 30 கிராம்
சின்னி இலை – 30 கிராம்
துளசி இலை – 30 கிராம்
சீந்தில் தண்டு – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
வெள்ளைப் பூண்டு – 15 கிராம்
செய்முறை:
வேப்பங் கொழுந்து, நொச்சியிலை, விளாயிலை, சின்னியிலை, துளசி, வசம்பு, சீந்தில் தண்டு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து அரைத்து உடம்பு முழுவதும் பூசி வைத்திருந்து மாலையில் சுடுதண்ணீரில் குளிப்பாட்டி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் அந்தி பட்சி தோஷம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum