வெள்ளைப்படுதல் பிரச்சனை குறைய
Page 1 of 1
வெள்ளைப்படுதல் பிரச்சனை குறைய
அறிகுறிகள்:
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்.
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை.
யானை நெருஞ்சி.
மஞ்சள் தூள்.
செய்முறை:
பசலைக் கீரைச் சாறு, யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தினமும் காலை, மாலை 60 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெள்ளைப்படுதல் பிரச்சனை குறைய
» பொடுகு பிரச்சனை குறைய
» மாதவிலக்குப் பிரச்சனை குறைய
» வெள்ளைப்படுதல் குறைய
» வெள்ளைப்படுதல் குறைய
» பொடுகு பிரச்சனை குறைய
» மாதவிலக்குப் பிரச்சனை குறைய
» வெள்ளைப்படுதல் குறைய
» வெள்ளைப்படுதல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum