மேக நோய்கள் குறைய
Page 1 of 1
மேக நோய்கள் குறைய
அறிகுறிகள்:
பெண்களுக்கு வெள்ளைப்படுதல்.
தேவையானப் பொருட்கள்:
பிண்ணாக்குக் கீரை.
வெட்பாலை.
செய்முறை:
பிண்ணாக்குக் கீரை சாறில் வெட்பாலை அரிசியை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் அரை கிராம் அளவு சாப்பிட்டால் மேக நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum