தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளைப்படுதல் குறைய

Go down

வெள்ளைப்படுதல் குறைய  Empty வெள்ளைப்படுதல் குறைய

Post  oviya Thu Mar 14, 2013 8:43 pm

அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல்.
சிறுநீர் எரிச்சல்.

தேவையான பொருள்கள்:

சங்குப்பூ கொடியின் வேர்.
பால்.

செய்முறை:
சங்குப்பூ கொடியின் வேரைப் பாலில் நன்றாக அவித்து பிறகு பால் ஊற்றி அரைத்து சிறிது காலை, மாலை பாலில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum