பெரும்பாடு குறைய
Page 1 of 1
பெரும்பாடு குறைய
அறிகுறிகள்:
அதிக உதிரப் பெருக்கு.
தேவையான பொருள்கள்:
தொட்டாற்சுருங்கி இலை.
சின்ன வெங்காயம்.
சீரகம்.
பசு மோர்.
செய்முறை:
தொட்டாற்சுருங்கி இலைகளை சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து பசு மோரில் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum