தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளைப்படுதல் குறைய

Go down

வெள்ளைப்படுதல் குறைய  Empty வெள்ளைப்படுதல் குறைய

Post  oviya Thu Mar 14, 2013 8:22 pm

அறிகுறிகள்:

வெள்ளை.

தேவையான பொருட்கள்:

அத்திப்பட்டை.
மாம்பட்டை.
நாக மரப்பட்டை.
தயிர்.

செய்முறை:

அத்திப்பட்டை, மாம்பட்டை, நாக மரப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து புளிப்பு தயிரில் ஒரு நாள் ஊறவைத்து இடித்து சாறு பிழிந்து அதிகாலையில் மட்டும் இரண்டு நாள் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum