விந்து உற்பத்தி அதிகரிக்க
Page 1 of 1
விந்து உற்பத்தி அதிகரிக்க
அறிகுறிகள்:
விந்து உற்பத்தி குறைவு.
தேவையான பொருள்கள்:
திப்பிலி = 200 கிராம்
அமுக்கிராங்கிழங்கு = 100 கிராம்
கசகசா = 150 கிராம்
பூனைக்காலி விதை = 100 கிராம்
வெல்லம் = 600 கிராம்
தேன் = 600 கிராம்
நெய் = 600 கிராம்
செய்முறை:
திப்பிலியை மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி பசும்பாலை ஊற்றி 6 மணி நேரம் ஊற எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
அமுக்கிராங்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலையும், 150 மி.லி இளநீரையும் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
கசகசாவை மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து கொள்ளவும்.
பூனைக்காலி விதைகளை குறிபிட்டுள்ள அளவுக்கு கூடுதலாக எடுத்து கொண்டு வெளிப்புற ஓடுகளை இடித்து உள்ளிருக்கும் விதைகளை மட்டும் எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி பசும்பாலை ஊற்றி மண் தட்டால் மூடவும். பால் சுண்டும் அளவுக்கு எரித்து விதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு மீண்டும் இடித்து சலித்து வைத்து கொள்ளவும். வெல்லத்தை சுத்தம் செய்து இடித்து கொள்ளவும்.
ஒரு மண் பாத்திரத்தில் 150 மி.லி பசும்பால் ஊற்றி சிறிது சூடேறியதும் வெல்லத்தை போடவும்.
பிறகு இடித்து சலித்து வைத்துள்ள மருந்தை போட்டு தேனையும் சிறுக சிறுக ஊற்றி கிண்டவும். இறுகும் நிலையில் நெய்யை ஊற்றி நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.
வேறு பாத்திரத்தில் மாற்றி கண்ணாடி தட்டால் பாத்திரத்தின் வாயை மூடி 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்து எடுத்து பயன்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த மருந்தை காலை உணவு சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து 1 தேக்கரண்டி அளவும். இரவு உணவுக்கு 30 நிமிடங்கள் கழித்து 1 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு வரவும். 40 நாட்கள் இந்த மருந்தை சாப்பிடவும்.
சாப்பிட கூடாதவை:
மருந்து சாப்பிடும் நாட்களில் குளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர் மற்றும் மீன் வகைகள் ஆகியவற்றை சாப்பிட கூடாது.
சாப்பிட கூடியவை:
இளங்காய்கள், மோர், பசும்பால், பழ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
குறிப்பு:
இந்த மருந்தை சாப்பிட போகும் முதல் நாள் சுகபேதி அருந்தவும். மறுநாள் முதல் மருந்தை சாப்பிடவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
» விந்து உற்பத்தி அதிகரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum