தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இருக்குமிடம் Orientation

Go down

இருக்குமிடம் Orientation  Empty இருக்குமிடம் Orientation

Post  amma Fri Jan 11, 2013 12:11 pm

வாஸ்துவில் இருப்பிடம் முக்கியத்துவம் உடையது. வீட்டு வழியாக சக்தி நகர வழி
கொடுக்கிறது. உள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக
வீட்டில் வழி செய்கிறது.
பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள
சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவது ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது.
(Ideally Balanced)) என்பதை முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வீட்டு மனையைப்
பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிட வேண்டும். வீடாக இருந்தாலும், பல
அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana)
வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது. இது தென்மேற்கு திசைக்கு
நகருமுன் ஏற்படுகிறது.
கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு
தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum