அதிக இரத்தப்போக்கு குறைய
Page 1 of 1
அதிக இரத்தப்போக்கு குறைய
அறிகுறிகள்:
அதிக இரத்தப்போக்கு.
தேவையான பொருள்கள்:
காசினி விதை
செய்முறை:
காசினிக்கீரைகளின் விதைகளை எடுத்து அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராக குறையும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி கஷாயத்தை வடிகட்டி குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அதிக இரத்தப்போக்கு குறைய
» அதிக இரத்தப்போக்கு குறைய
» அதிக இரத்தப்போக்கு குறைய
» பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு குறைய
» இரத்தப்போக்கு குறைய
» அதிக இரத்தப்போக்கு குறைய
» அதிக இரத்தப்போக்கு குறைய
» பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு குறைய
» இரத்தப்போக்கு குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum