சுரைக்காய் ஜூஸ்
Page 1 of 1
சுரைக்காய் ஜூஸ்
தேவையானவை:
சிறிய சுரைக்காய் – 1
மோர் – ஒரு கப்
எலுமிச்சம்பழம் – 1
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
* சுரைக்காயைத் தோல் சீவிக் கழுவி, துருவி வெறும் கடாயில் வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.
* அதனுடன் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: இது, உடல் சூட்டைக் குறைக்கும்… சிறுநீரைப் பெருக்குவதால் நீர்க்கடுப்பு பிரச்னை வராது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum