கல்யாண முருங்கை இலை சூப்
Page 1 of 1
கல்யாண முருங்கை இலை சூப்
தேவையான பொருட்கள்...
கல்யாண முருங்கை இலை - 100 கிராம்
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பூண்டு - 10
உளுந்து - ஒரு தேக்கரண்டி
தக்காளி- 2
வெங்காயம் - 1
கொத்தமல்லி, புதினா - 1 கைப்பிடி
எண்ணெய், உப்பு, மஞ்சள் - தேவையான அளவு
செய்முறை......
• கல்யாண முருங்கை இலையைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொத்தமல்லி, புதினா, தக்காளி,வெங்காயத்தை பொடியாகநறுக்கிக்கொள்ளவும்.
• மிளகு, சீரகத்தை பொடித்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரக பொடியை போட்டு தக்காளி, வெங்காயம் மஞ்சளைச் சேர்த்து வதக்கவும்.
• அதனுடன் மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு நன்கு வதக்கவும்.
• அடுத்து, கல்யாண முருங்கை இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து லேசாக வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு போட்டு இறக்கவும். இருப்புச் சத்துநிறைந்தது இந்த சூப்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கல்யாண முருங்கை
» உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை
» உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை
» முருங்கை பெப்பர் சிக்கன்
» முருங்கை - ஒரு மருத்துவப்பார்வை.
» உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை
» உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை
» முருங்கை பெப்பர் சிக்கன்
» முருங்கை - ஒரு மருத்துவப்பார்வை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum