தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவர்ச்சியாக நடிக்க எனக்கும் தெரியும் : சொல்கிறார் ஜனனி

Go down

கவர்ச்சியாக நடிக்க எனக்கும் தெரியும் : சொல்கிறார் ஜனனி  Empty கவர்ச்சியாக நடிக்க எனக்கும் தெரியும் : சொல்கிறார் ஜனனி

Post  ishwarya Thu Mar 14, 2013 3:12 pm

‘கவர்ச்சியாக நடிக்க எனக்கும் தெரியும்Õ என்றார் ஜனனி ஐயர். பாலா இயக்கிய ‘அவன் இவன்Õ படத்தில் போலீசாக நடித்தவர் ஜனனி ஐயர். அடுத்து ‘பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களிலும் அவரது கதாபாத்திரத்தில் கவர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போனது. ‘கவர்ச்சியாக நடிக்க மாட்டீர்களா?Õ என்றதற்கு அவர் பதில் அளித்தார். கவர்ச்சி வேடங்களை நான் தவிர்ப்பதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை. வெறும் கவர்ச்சி மட்டும் நடிகைக்கு போதாது. நடிப்பும் அதைவிட கதையும் முக்கியம். அந்த வகையில் நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. அதுபோல் ஒரு ஸ்கிரிப்ட் எனக்கு வந்திருக்கிறது. பிப்ரவரி மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன். அப்போது அதுபற்றி விவரம் கூறுகிறேன். எனக்கும் கவர்ச்சியாக நடிக்க தெரியும் என்பதை அப்படம் சொல்லும். இதற்கிடையில் மலையாளத்தில் நிறைய படங்கள் வந்தது. அங்கும் நல்ல ஸ்கிரிப்டுக்காக காத்திருந்தேன். த்ரி டாட்ஸ் என்ற ஸ்கிரிப்ட் என்னை கவர்ந்தது. ஒப்புக்கொண்டேன். இம்மாதம் முடிய இதன் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன். மலையாளம் எனக்கு புதிய மொழி. அதை கற்று வருகிறேன்Õ என்றார் ஜனனி ஐயர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum