தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பத்ரியின் என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

Go down

பத்ரியின் என்னை விட்டு ஓடிப்போக முடியுமா  Empty பத்ரியின் என்னை விட்டு ஓடிப்போக முடியுமா

Post  ishwarya Thu Mar 14, 2013 2:37 pm

சென்னை : ‘வீராப்பு’, ‘ஐந்தாம் படை’, ‘தம்பிக்கு இந்த ஊரு’ படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கும் படம், ‘தில்லு முல்லு’. பழைய ‘தில்லு முல்லு’வின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப எடுக்கப்படும் படம். சிவா, இஷா தல்வார் நடிக்கும் இப்படம் பற்றி பத்ரி கூறியதாவது: காமெடி படம் இயக்குவதுதான் கஷ்டம். ரசிகர்களை சிரிக்க வைப்பது சுலபம் இல்லை. இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்து ‘என்னை விட்டு ஓடிப்போக முடியுமா’ என்ற படத்தை இயக்குகிறேன். இது முழுநீள காமெடி படம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வீட்டை விட்டு ஓடிப்போக ஆசை! – சந்தியா
»  என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» இறைவனைக் காண முடியுமா?
» இறந்தவன் பேச முடியுமா?
» யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum