போலீஸ் வேடத்தில் மீண்டும் கணேஷ்
Page 1 of 1
போலீஸ் வேடத்தில் மீண்டும் கணேஷ்
சென்னை : ‘உன்னை போல் ஒருவன்’ படத்துக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். அவர் கூறியதாவது: தெலுங்கில் நடித்த ‘தமருகம்’ நல்ல பெயரைப் பெற்று தந்துள்ளது. இப்போது சுந்தர்.சி இயக்க இருக்கும், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் நடிக்கிறேன். முக்கோணக் காதல் கதை என்பதால், என் கேரக்டர் அழுத்தமானதாக இருக்கும். இதையடுத்து சரவணன் இயக்கும், ‘இவன் வேற மாதிரி’யில் நடிக்கிறேன். அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் கேரக்டர். இதற்காக உடற்கட்டை மாற்றி அமைத்துள்ளேன். ஸ்ரேயாவுடன் நடித்திருக்கும் ‘சந்திரா’ படம் கன்னடத்திலும், தமிழிலும் ரிலீசாக உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போலீஸ் வேடத்தில் ஆர்யா!
» சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை
» மீண்டும் பள்ளி மாணவன் வேடத்தில் தனுஷ்
» மீண்டும் ஊமை விழிகள்… விஜயகாந்த் வேடத்தில் சரத்குமார்!
» திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
» சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை
» மீண்டும் பள்ளி மாணவன் வேடத்தில் தனுஷ்
» மீண்டும் ஊமை விழிகள்… விஜயகாந்த் வேடத்தில் சரத்குமார்!
» திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum