இடுப்பில் அமரும் போது ஹீரோயினுடன் விழுந்தார் ஹீரோ
Page 1 of 1
இடுப்பில் அமரும் போது ஹீரோயினுடன் விழுந்தார் ஹீரோ
சென்னை : கே.பி.எஸ்.அக்ஷய் ஹீரோவாக நடித்து இயக்கும் படம், ‘உனக்கு 20 எனக்கு 40’. சிவா, ஷாலினி, அம்ருதா உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாலினியும், அம்ருதாவும் ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள். ஷாலினியின் வீட்டுக்கு அடிக்கடி வரும் அம்ருதா, அவரது தந்தையை காதலிக்கிறார். அவர்கள் காதல் நிறைவேறியதா என்பது கதை. இதன் பாடல் காட்சி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அப்போது ஷாலினி ஓடி வந்து அக்ஷய் இடுப்பில் அமரவேண்டும். ஒத்திகைப் பார்க்கப்பட்டு டேக் ரெடியானதும் ஓடி வந்த ஷாலினி, அக்ஷய் இடுப்பில் உட்காரப் போனார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் விழுந்தனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. படக்குழுவினர் ஓடிவந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஷூட்டிங் தடைபட்டது. இதுபற்றி அக்ஷய் கூறும்போது, ‘‘எனக்கு லேசான காயம்தான். ஷாலினிக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்தபிறகு மீண்டும் நடிக்க வந்தார். அந்தப் பாடல் காட்சியோடு ஷூட்டிங் முடிந்துவிட்டது’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓடி வந்து இடுப்பில் ஏறிய ஹீரோயின்.. பாரம் தாங்காமல் பொத்தென்று விழுந்த ஹீரோ
» காதலில் விழுந்தார் பாவனா
» குதிரையிலிருந்து விழுந்தார்… சரத்குமாரின் இடுப்பெலும்பு முறிவு!
» மாடியிலிருந்து தவறி விழுந்தார் வினய்?
» காதல் வலையில் விழுந்தார் திவ்யா
» காதலில் விழுந்தார் பாவனா
» குதிரையிலிருந்து விழுந்தார்… சரத்குமாரின் இடுப்பெலும்பு முறிவு!
» மாடியிலிருந்து தவறி விழுந்தார் வினய்?
» காதல் வலையில் விழுந்தார் திவ்யா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum