வந்தார்கள்.... வென்றார்கள்....
Page 1 of 1
வந்தார்கள்.... வென்றார்கள்....
நடிகைகளில் அமலா பாலும் சுனேனாவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு அமலா பால், ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார். அதேபோல சுனேனா, ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’, ‘நீர்ப்பறவை’, ‘திருத்தணி’ என மூன்று படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் (‘மாற்றான்’, ‘துப்பாக்கி’), ஓவியா (‘கலகலப்பு’, ‘மெரீனா’), காயத்திரி (‘18 வயசு’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’), லட்சுமி மேனன் (‘சுந்தர பாண்டியன்’, ‘கும்கி’), பிந்து மாதவி (‘கழுகு’, ‘சட்டம் ஒரு இருட்டறை’) ஆகியோர் தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர இலியானா (‘நண்பன்’), ஸ்ருதி (‘3’), ஹன்சிகா (‘ஓகே ஓகே’), அஞ்சலி (‘கலகலப்பு’) ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
நடிகர்களில் இந்த ஆண்டு மூன்று படங்களில் நடித்து முதல் இடத்தில் இருப்பவர் ஜீவா. ‘நண்பன்’, ‘முகமூடி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகியவை அவர் நடித்த படங்கள். விஜய் (‘நண்பன்’, ‘துப்பாக்கி’), ஸ்ரீகாந்த் (‘நண்பன்’, ‘பாகன்’), விமல் (‘இஷ்டம்’, ‘கலகலப்பு’), சிவகார்த்திகேயன் (‘மெரீனா’, ‘மனம் கொத்திப் பறவை’) விஜய் சேதுபதி (‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’) ஆகியோர் இரு படங்களில் நடித்துள்னர். அஜீத் (‘பில்லா-2’), சூர்யா (‘மாற்றான்’), தனுஷ் (‘3’), ஆர்யா (‘வேட்டை’), அர்ஜுன் (‘மாசி’), ஆதி (‘அரவான்’) ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு நடிகர்களைப் பொறுத்தவரை டாப் 5
வரிசைப்படுத்த வழியில்லை.
காமெடியன்கள்
காமெடியன்களில் சந்தானம் 11 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். 8 படங்களில் கஞ்சா கருப்பும், பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தலா மூன்று படங்களிலும் நடித்துள்ளனர். ‘துப்பாக்கி’, ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார் சத்யன். கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த வடிவேலு இந்த ஆண்டு ‘மறுபடியும் ஒரு காதல்’ என்ற ஒரே படத்திலும், விவேக் ‘முரட்டுக்காளை’ என்ற படத்திலும் மட்டுமே
நடித்துள்ளனர்.
இசை அமைப்பாளர்கள்
இந்த ஆண்டு அதிக படங்களில் இசை அமைத்து முதல் இடத்தில் இருப்பவர் இளையராஜா. ‘செங்காத்து பூமியிலே’, ‘தோனி’, ‘மயிலு’, ‘அஜந்தா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’ ஆகியவை அவர் இசை அமைத்த படங்கள். வி.தஷியும், ‘ஒத்தவீடு’, ‘சங்கர் ஊர் ராஜபாளையம்’, ‘பரமகுரு’, ‘புதிய காவியம்’, ‘சக்ரவர்த்தி திருமகள்’ ஆகிய 5 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ‘நண்பன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ ஆகிய 4 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். யுவன் சங்கர் ராஜா (‘வேட்டை’, ‘பில்லா-2’, ‘கழுகு’), இமான் (‘மனம் கொத்திப் பறவை’, ‘கும்கி’, ‘சாட்டை’) தமன் (‘தடையறத்தாக்க’, ‘இஷ்டம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’), ஜீ.வி.பிரகாஷ்குமார் (‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தாண்டவம்’, ‘சகுனி’), ஸ்ரீகாந்த் தேவா (‘ஆதிநாராயணா’, ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘முரட்டுக்காளை’), தினா (‘மேதை’, ‘சூழ்நிலை’, ‘மாசி’), என்.ஆர்.ரகுநந்தன் (‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’, ‘சுந்தர பாண்டியன்’, ‘நீர்ப்பறவை’) ஆகியோர் தலா மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். தேவா (‘கொண்டான் கொடுத்தான்’, ‘மாட்டுத் தாவணி’), விஜய் ஆண்டனி (‘நான்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’), ஆகியோர் தலா இரண்டு படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum