தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரும்பாடு குறைய

Go down

பெரும்பாடு குறைய  Empty பெரும்பாடு குறைய

Post  oviya Wed Mar 13, 2013 9:15 pm

அறிகுறிகள்:

பெரும்பாடு.

தேவையான பொருள்கள்:

கடுகு.
அதிமதுரம்.
சர்க்கரை.
நல்லெண்ணெய்.

செய்முறை:
கடுகு, அதிமதுரம் இரண்டையும் காய வைத்து இடித்து பொடி செய்து அதில் சிறிது சர்க்கரை சேர்த்து ஒன்றாக கலந்து மீண்டும் ஒருமுறை இடித்து 1 தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum