கருப்பை பூச்சிகள் குறைய
Page 1 of 1
கருப்பை பூச்சிகள் குறைய
அறிகுறிகள்:
மாதவிடாய் சமயத்தில் வயிற்றுவலி.
கருப்பை கோளாறு.
இரத்தசோகை.
அதிக உதிரப்போக்கு.
தேவையான பொருட்கள்:
வெள்ளைக் குண்டுமணி வோ்.
வெள்ளைச் சாரணை வேர்
கண்டங்கத்திரி வேர்.
வெள்ளைப்பூண்டு.
திப்பிலி.
மிளகு.
துளசி.
செய்முறை:
வெள்ளைக் குண்டுமணி வேர், வெள்ளைச் சாரணை வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைப்பூண்டு, திப்பிலி, மிளகு ஆகிய ஒவ்வொன்றிலும் கால் ரூபாய் எடையளவு எடுத்து துளசி சாற்றில் அரைத்து தண்ணீரில் கலக்கி, மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாள் சாப்பிட கொடுத்து வந்தால் கருப்பையிலுள்ள பூச்சிகள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பூச்சிகள் குறைய
» பூச்சிகள் குறைய
» பூச்சிகள் குறைய
» குடல் பூச்சிகள் குறைய
» வயிற்றுப் பூச்சிகள் குறைய
» பூச்சிகள் குறைய
» பூச்சிகள் குறைய
» குடல் பூச்சிகள் குறைய
» வயிற்றுப் பூச்சிகள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum