மது அருந்த செய்து 6 வயது சிறுமியை கற்பழித்த தந்தை!
Page 1 of 1
மது அருந்த செய்து 6 வயது சிறுமியை கற்பழித்த தந்தை!
கேரளாவில், 6 வயது சிறுமிக்கு மது கொடுத்து அவரை ஆறு மாதங்களுக்கு மேலாக கற்பழித்து வந்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.
கேரளா எர்ணாகுளம் மாவட்டம் குரும்பாடியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை தினமும் மது குடிக்க வைத்து கடந்த ஆறு மாதங்களாக அவளின் 40 வயது தந்தை கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அத்துடன் தன் நண்பர்களுக்கும் தனது மகளை விருந்தாக்கியுள்ளார் அந்த தந்தை.
இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை அவரின் தாயார் டொக்டரிடம் அழைத்துச் சென்ற போது இந்த விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து பொலிசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையை தேடி வருகின்றனர்.
தற்போது சிறுமியின் தந்தையும் தாயாரும் பிரிந்து வாழ்கின்றனர். வேறு இரு குழந்தைகளை தன் பாதுகாப்பில் வைத்திருந்த அந்த தாய், இந்தச் சிறுமியை மட்டும் தந்தையின் பாதுகாப்பில் விட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, சிறுமியை தன்னுடன் அழைத்து வந்த பின்னரே இந்த கொடிய செயலில் இவர் ஈடுபட்டுள்ளார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த இருவர் தலைமறைவு!
» 10 வயது சிறுமியை கத்தி முனையில் கற்பழித்த ஆட்டோ டிரைவர்!
» 13 வயது சிறுமியை கற்பளித்த 52 வயது இரு மனைவி காரன்: பெற்றோர் மூடி மறைப்பு!
» 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது வாலிபர் மீது பொலீஸ் வலைவீச்சு
» 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பொண்டாட்டிக்காரன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum