வேப்பஞ்சேலை 108 சுற்று பிரார்த்தனை
Page 1 of 1
வேப்பஞ்சேலை 108 சுற்று பிரார்த்தனை
வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு சுற்று, மூன்று சுற்று சுற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சில பெண்கள் ஒன்பது சுற்றுக்கள் சுற்றுவது உண்டு.
108 தடவை வேப்பஞ்சேலையுடன் கோவிலை வலம் வருபவர்களும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வட மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து வேப்பஞ்சேலை பிரார்த்தனையை செய்கிறார்கள்.
வேப்பஞ்சேலை பிரார்த்தனை செய்யும் பெண் பக்தர்களின் வசதிக்காக கோவில் அருகிலேயே மிகப் பெரிய கூடம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வேப்பஞ்சேலை 108 சுற்று பிரார்த்தனை
» வேப்பஞ்சேலை பிரார்த்தனை
» கோவில் சுற்று போது மந்தரம்
» கோவில் சுற்று போது மந்தரம்
» உயிரிகள் சுற்று சூழல்
» வேப்பஞ்சேலை பிரார்த்தனை
» கோவில் சுற்று போது மந்தரம்
» கோவில் சுற்று போது மந்தரம்
» உயிரிகள் சுற்று சூழல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum