9 வயது சிறுமியை தாயாக்கிய 17 வயது சிறுவன்!
Page 1 of 1

மெக்சிகோவில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு ஓடிய 17 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மெக்சிகோவில் உள்ள சொக்கியூபன் மருத்துவமனையில் 3 கிலோ குழந்தையை பெற்றெடுத்த 9 வயது சிறுமிக்கு, தனக்கு என்ன நேர்ந்தது என்பதே புரியவில்லை. அவரது 8வது வயதில் 17 வயது நிரம்பிய சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சிறுமி, 9 வயதில் குழந்தையை பெற்றுள்ளார்.
இது குறித்து கூறிய காவல் துறை அதிகாரி ஜார்ஜ் வில்லேசனர், 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ள 17 வயது சிறுவனை தேடிவருகிறோம். அவன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கான வழக்கு தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆடு தேடிப் போன 12 வயது சிறுமியை கற்பழிக்க முயன்ற 19 வயது இளைஞர்!
» மூன்றரை வயது சிறுமி மீது 10 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!
» 90 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்!
» 13 வயது சிறுமியை கற்பளித்த 52 வயது இரு மனைவி காரன்: பெற்றோர் மூடி மறைப்பு!
» 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது வாலிபர் மீது பொலீஸ் வலைவீச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum