சேரனின் நூலகம்
Page 1 of 1
சேரனின் நூலகம்
இயக்குனரும், நடிகருமான சேரன், தனது பெயரில் பதிப்பகம் தொடங்கியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கையில் போர் நடந்த போதும் அதற்கு முந்தைய நிலையிலும் இருந்த நிகழ்வுகளை ‘போரும் வலியும்’ என்ற பெயரில் சாவித்திரி அத்து
விதானந்தன் என்பவர் எழுதியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். என்னிடம் அணிந்துரை வாங்க, எழுதியதை கொடுத்தார். படிக்க
ஆரம்பித்தேன். முன்னிரவில் படிக்க ஆரம்பித்த நான், அழுகையுடன் அந்த புத்தகத்தை முடித்தபோது விடியற்காலை ஆகிவிட்டது. போரை தாண்டி
பெரிய கொடுமைகள் நடந்ததை சுட்டிக் காட்டியிருந்தார். இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்திய நூலை நானே வெளியிட எண்ணி ‘சேரன் நூலகம்’ என்ற
பதிப்பகத்தை ஆரம்பித்துள்ளேன். மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புத்தகங்களை தொடர்ந்து வெளியிடுவேன். இந்த நூல் தமிழைத் தொடர்ந்து
ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளது. இவ்வாறு அவர் சொன்னார். நூலாசிரியர் சாவித்திரி அத்து விதானந்தன், இயக்குனர் வ.கவுதமன் உடனிருந்தனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழுகைக்கு டாடா… இனி ஆக்ஷன்தான்! – சேரனின் புது அவதாரம்
» சீமானின் அணுகுமுறை தப்பு சேரனின் பதிலால் சீறும் தம்பிகள்…
» அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம்
» இயக்குநர் சேரனின் ‘முரண்’
» சேரனின் ஜேகே எனும் நண்பனின் கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum