தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாயையும், மகளையும் திருமணம் செய்த நபர்!

Go down

செய்த - தாயையும், மகளையும் திருமணம் செய்த நபர்! Empty தாயையும், மகளையும் திருமணம் செய்த நபர்!

Post  meenu Wed Mar 13, 2013 2:57 pm

விதவைதப் பெண்ணையும் அவரது 20 வயதான மகளையும் திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை அவிசாவளை பொலிஸார் எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

தெரனியாகலயைச் சேர்ந்த 29 வயதான நபரொருவர் தான் சாரதியாக கடமையாற்றும் கொஸ்கமையிலுள்ள பண்ணையொன்றில் பணிபுரியும் 44 வயதான விதவைப் பெண்ணை 6 வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் அந்நபர் தனது பெறாமகளையும் தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் உண்மை தெரியவரவே குறித்த பெண்ணின் முறைப்பாட்டையடுத்து அந்நபரை அவிசாவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 73 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த நபர் விளக்கமறியலில்!
» பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!
» மனைவியின் தங்கையான 15 வயது சிறுமியை கர்பமாக்கிய நபர் கைது!
» முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!
» தனியாக நின்ற சிறுமியை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்திய நபர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum