காமெடியால் கிடைத்த வாய்ப்பு : க.ல.தி.ஆ. இயக்குனர் நெகிழ்ச்சி
Page 1 of 1
காமெடியால் கிடைத்த வாய்ப்பு : க.ல.தி.ஆ. இயக்குனர் நெகிழ்ச்சி
சென்னை: சந்தானம், சேது, டாக்டர் சீனிவாசன் நடித்து ஹிட்டாகியுள்ள படம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இந்த படத்தை இயக்கியுள்ள மணிகண்டன் கூறியதாவது: விளம்பர படங்கள் இயக்கிக்கொண்டிருந்தேன். பல முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர படம் செய்திருக்கிறேன். ஒரு காமெடி விளம்பரம் இயக்கும்போது சந்தானத்தின் தொடர்பு ஏற்பட்டது. எனக்கும் காமெடி சென்ஸ் உண்டு என்பதால் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். சேர்ந்து ஒரு காமெடி படம் பண்ணலாம் என்று கடந்த இரண்டு வருடமாக நினைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று இப்போது கால்ஷீட் ஃபிரியாக இருக்கிறது. பண்ணலாம் என்றார் சந்தானம். அப்படி வந்ததுதான் இந்த படத்தின் வாய்ப்பு. சேதுவும் சந்தானமும் முதலில் நடிப்பதாக இருந்தது. மூன்றாவது கேரக்டருக்கு பவர் ஸ்டாரை நடிக்க வைக்க சொன்னது சந்தானம்தான். இப்போது படம் ரசிகர்களிடம் நல்ல பெயரை கொடுத்துள்ளது. அடுத்தும் காமெடி படம்தான் இயக்க இருக்கிறேன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அனிருத்துக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பு
» வாய்ப்பு கொடுத்து தமன்னாவை கடுப்பேற்றிய இயக்குனர்
» நெகிழ்ச்சி ஒரு நிகழ்ச்சியல்ல
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» விஸ்வரூபம் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி : கமல் நெகிழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum