தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்டம் ஆரம்பம்

Go down

ஓட்டம் ஆரம்பம்                                 Empty ஓட்டம் ஆரம்பம்

Post  ishwarya Wed Mar 13, 2013 12:43 pm

சென்னை : ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடும்போது, தங்கள் உடமைகளைப் பறிகொடுக்கின்றனர். அதை எடுத்தவர்கள், உரியவர்களிடம் சேர்க்க அலைகின்றனர். ஆனால், எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன என்பது ‘ஓட்டம் ஆரம்பம்’ படத்தின் கதை. ட்ரை கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. புதுமுகங்கள் ஜான், ஜாஹீர், சண்முகம், எழில் உட்பட பலர் நடிக்கின்றனர். வி.எஸ்.டி.ஜான் இயக்குகிறார். ஒளிப்பதிவு, பி.ஆர்.ஜெய். இசை, சிவசங்கர். ஷூட்டிங் முடிந்துவிட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum