தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீரா ஜாக்கிரதை

Go down

மீரா ஜாக்கிரதை                                             Empty மீரா ஜாக்கிரதை

Post  ishwarya Wed Mar 13, 2013 12:26 pm

சென்னை : ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.அந்தோணி எட்வர்ட் தயாரிக்கும் படம், ‘மீரா ஜாக்கிரதை’. சுரேந்தர், ரித்தியா ஜோடி. ஒளிப்பதிவு, ஈ.வீரமணி. இசை, ராஜ். பாடல்கள், ரவியரசன். படத்தை இயக்கும் ஆர்.ஜி.கேசவன் கூறும்போது, ‘‘விஸ்காம் மாணவர்கள், தொடர்ச்சியாக விபத்து நடக்கும் இடத்தில் காரணத்தை ஆய்வு செய்கின்றனர்.

உண்மை தெரிந்ததும் வெளியே சொல்ல முடியாத நிலையில் தவிக்கின்றனர். அமானுஷ்ய நிகழ்வுகளில் சிக்கிய அவர்கள், அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பது கதை. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ளது. அடுத்த மாதம் ரிலீசாகிறது’’ என்றார். இதே நிறுவனம், ‘ஏன் இந்த மயக்கம்‘, ‘பேசாமல் பேசினால்‘ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளக் காதலா..? ஜாக்கிரதை ஆண்களே.. ஜாக்கிரதை!
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» கிரிமினல்கள் ஜாக்கிரதை!
» குற்றவாளிகள் ஜாக்கிரதை
» வால்கள் ஜாக்கிரதை !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum