நவபாஷாண சிவலிங்கம்
Page 1 of 1
நவபாஷாண சிவலிங்கம்
நவபாஷாணத்தால் ஆன சிலையை உருவாக்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. பூரண இறையருளும், சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த புலமையும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இதனை கையாள முடியும். நவபாஷாணங்களில் செய்யப்படும் சிலையை நெருப்பில் போட்டால் உருகாது. உடைத்தால் உடையாது.
எந்த வகையிலும் அதனை சேதப்படுத்த முடியாது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் குடிகொண்டிருக்கும் பழனியாண்டவரின் சிலை நவ பாஷாணங்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக நவ பாஷாணத்தால் ஆன சிவலிங்க சிலை ஒன்று கோயம் புத்தூர் அருகே உள்ள கோவிலில் அமையப்பெற்றுள்ளது. கோயம்புத்தூர் அருகே வெள்ளலூர் என்ற இடத்தில் இருக்கும் லிங்கேசுவரர் கோவிலில், 8 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கம் உள்ளது.
இதன் முகப்பு பகுதி திறக்கப்பட்ட நிலையில் அதற்குள் இன்னொரு சிவலிங்கம் மிகவும் அழகுற அலங்கரிக்கப்பட்ட நிலையில் 5 தலை நாகம் குடை பிடிப்பது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நவ பாஷாணத்தால் ஆனதாகும்.
பிரம்மானந்த சுவாமிகள் என்ற சித்தர் உருவாக்கியதாக கூறப்படும் இந்த நவ பாஷாண சிவலிங்க சிலையை உருவாக்க 10 ஆண்டுகள் பிடித்ததாக தெரிகிறது. நவ பாஷாண லிங்கத்தில் அபிஷேகம் செய்யும் அனைத்து பொருட்களும் மருத்துவ குணத்தின் தன்மை பெற்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» நவபாஷாண நவக்கிரக கோயில்
» 16 பட்டை சிவலிங்கம்
» சிக்கலெல்லாம் தீர்க்கும் சடைவுடை சிவலிங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum