திருமணம் பற்றி யோசிக்கவில்லை: ஆதி
Page 1 of 1
திருமணம் பற்றி யோசிக்கவில்லை: ஆதி
சென்னை : சினிமாவில் பிசியாக இருப்பதால் திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை என்று ஆதி கூறினார். ஆதி, டாப்ஸி நடித்துள்ள ‘மறந்தேன் மன்னித்தேன்’ படம் அடுத்த மாதம் 8,ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நடித்தது பற்றி ஆதி கூறியதாவது: சில வருடங்களுக்கு முன் ஆந்திராவிலுள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள சம்பவத்தை வைத்து படம் உருவாகியுள்ளது. வெள்ளம் வருவது போன்ற காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.
அடுத்து, எங்களது ஆதர்ஷா சித்ராலயா நிறுவனம் சார்பில் தயாராகும் ‘யாகாவராயினும் நா காக்க’ படத்தில் நடிக்கிறேன். என் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் படம் உருவாகிறது. சினிமாவில் பிஸியாக இருப்பதால், என் திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்கவில்லை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணம் பற்றி யோசிக்கவில்லை: நயன்தாரா பேட்டி
» இரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறியமுடியுமா?
» இரண்டாம் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: பிரபுதேவா
» திருமணம் பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை : நயன்தாரா விரக்தி
» 2 வருடங்களுக்குப் பிறகு திருமணம் பற்றி யோசிப்பேன்!- பாவனா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum