தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று வண்ணங்களில் கருப்பம்பட்டி

Go down

மூன்று வண்ணங்களில் கருப்பம்பட்டி  Empty மூன்று வண்ணங்களில் கருப்பம்பட்டி

Post  ishwarya Tue Mar 12, 2013 5:30 pm

சென்னை : அஜ்மல், அபர்ணா பாஜ்பாய், எம்.எஸ்.பாஸ்கர், அர்ச்சனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘கருப்பம்பட்டி’. படம் பற்றி இயக்குனர் பிரபுராஜா சோழன் கூறியதாவது:
கருப்பம்பட்டி என்ற கிராமத்தில் வாழும் அஜ்மல், பாரீஸ் செல்கிறார். அங்கேயே திருமணம் செய்து நிரந்தரமாக தங்கிவிடுகிறார். அவர் தன் வேரைத் தேடி கருப்பம்பட்டிக்கு வரும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள்தான் படம்.

மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. 1970,80 களில் நடக்கும் கதையை கருப்பு வெள்ளையிலும், 1985,ல் நடக்கும் கதையை ஈஸ்ட்மென் கலரிலும், 2012ல் நடக்கும் கதையை டிஜிட்டல் கலரிலும் படமாக்கி இருக்கிறோம். கதையின் முக்கியமான பாரீசிலும், இத்தாலியிலும் நடக்கிறது. இங்கு வரும் கதாபாத்திரங்கள், பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழியில்தான் பேசுவார்கள். அதற்கு சப் டைட்டில் போடவில்லை. கதையின் போக்கில் அந்த வசனங்களை புரிய முடியும். இதை சோதனை முயற்சியாக செய்துள்ளோம். தணிக்கை குழு ‘யூ‘ சான்றிதழ் கொடுத்துள்ளது. 1,ம் தேதி படம் ரிலீஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கருப்பம்பட்டி
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum