இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்
Page 1 of 1
இப்படித்தான் கோவிலில் வலம் வர வேண்டும்
விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும். ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை
வலம் வர வேண்டும், அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,மகான்களின் சமாதியை 4
முறை வலம் வர வேண்டும், நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,சூரியனை 2
முறை வலம் வர வேண்டும், தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும்
வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும், கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம்,
கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» படித்தால் கோவிலில் மணியடிக்க வேண்டும் படிக்காது பாடுபட்டால் பணக்காறன் ஆகலாம்!
» இப்படித்தான் காதல்...
» பழங்களை இப்படித்தான் சாப்பிடணும்
» சமூகத்துல பாதுகாப்பா வலம் வரவேண்டுமா?
» காதலனுடன் இலியானா வலம் : திரையுலகில் பரபரப்பு
» இப்படித்தான் காதல்...
» பழங்களை இப்படித்தான் சாப்பிடணும்
» சமூகத்துல பாதுகாப்பா வலம் வரவேண்டுமா?
» காதலனுடன் இலியானா வலம் : திரையுலகில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum