சந்தானத்துடன் நடிப்பது ஏன்?
Page 1 of 1
சந்தானத்துடன் நடிப்பது ஏன்?
சென்னை : ‘யா யா’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறார் சந்தியா. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘யா யா’ வில் சிவாவும், சந்தானமும் ஹீரோக்கள். தவிர, பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார். இது முழுநீள காமெடி கதை. இதில் நான் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறேன். போலீஸ் ஏட்டு வேடம். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால்தான் சந்தானம் ஜோடியாக நடிக்கிறேன் என்று சொல்வது சரியல்ல. சந்தானம், பவர் ஸ்டார் காம்பினேஷனுக்கு கூடுதல் மவுசு இருக்கிறது. அதனால் சந்தானத்துடன் நடிப்பதை பிளஸ் பாயின்டாகவே நினைக்கிறேன். இப்போது ‘பார் சேல்’ உட்பட சில மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறேன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சந்தானத்துடன் மோதலா?: சிவகார்த்திகேயன்
» சந்தானத்துடன் இணை சேரும் சந்தியா
» மீண்டும் சந்தானத்துடன் பவர் ஸ்டார்
» 'யா யா' படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணையும் பவர் ஸ்டார்
» நடிகையாக நடிப்பது சுலபம்
» சந்தானத்துடன் இணை சேரும் சந்தியா
» மீண்டும் சந்தானத்துடன் பவர் ஸ்டார்
» 'யா யா' படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணையும் பவர் ஸ்டார்
» நடிகையாக நடிப்பது சுலபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum