கர்மா படத்துக்காக திருக்குறள் பாணி பாடல்
Page 1 of 1

‘கர்மா படத்துக்காக திருக்குறள் பாணியில் பாடல் எழுதி பாடினார் வைரமுத்து. இது பற்றி அவர் கூறியதாவது: கர்மா பட இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் இசை அமைப்பாளர் எல்.வி.கணேசன் என்னை சந்தித்து கர்மா படத்திற்காக ஒரு புது யுக்தியில் எழுத்துக்கள் திரையிடுகிறோம். அதற்கு திருக்குறள்போல் ஒரு அதிகாரத்துக்கு 10 குறள் போல ‘கர்மாவை பற்றி எழுதி தர வேண்டும் என்றனர். திருக்குறளில் ஊழ்வினை என்ற ஒரு அதிகாரம் உண்டு.
அந்த ஊழ்வினையை தொடர்புபடுத்தியும், தொடர்புபடுத்தாமலும் 10 குறள்களை எழுதி கொடுத்தேன். அத்துடன் என் குரலில் அது ஒலிப்பதிவும் செய்யப்பட்டது. இப்போது திருவள்ளுவர் தோன்றி குறள் எழுதினால் என்ன எழுதுவார் என்று யோசித்துப் பார்த்தேன். வள்ளுவன் இன்றில்லை, வள்ளுவன் உயரத்துக்கு யாரும் இல்லை. ஆனாலும் வள்ளுவர் நவீனமாக திருக்குறள் எழுதினால் எப்படி இருக்கும் என்று சிந்தனை பிறந்திருக்கிறது. எதிர்காலத்தில் 133 அதிகாரத்தில் நவீன திருக்குறள் நான் எழுதினால் அதற்கு மூலகாரணமாக கர்மா படம்தான் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மேலைநாட்டுப் பாணி வீடுகளுக்கான பிளான்கள்
» பாலிவுட் பாணி டயட்டில் இருக்கிறார் நமீதா!
» ஒரே பாணி ஒர்க் அவுட் ஆகாது : இயக்குனர் அறிவழகன்
» தமிழுக்கு போட்டோகூட கிடையாது – தெலுங்குக்கு என்றால் நேரடி அறிமுகம்! – இதான் மணிரத்னம் பாணி
» 12 நாட்கள் கர்மா செய்வது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum