சுவைமிகு மீன் மஞ்சூரியன் செய்வது எப்படி?
Page 1 of 1

பெரிய வகை மீன் – 10 துண்டுகள்
மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
உப்பு – தே.அ
எண்ணை – 6 ஸ்பூன்
க்ரேவிக்கு
பூண்டு – 7, வெங்காயம் – 3,குடை மிளகாய் – 1 ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
தக்காளி சாஸ் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 8 இலைகள்
ப்ரெட் டோஸ்டிற்கு
ப்ரெட் ஸ்லைஸ் – 10
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை:
மீனில் மஞ்சள், மிளகாய்,உப்பு தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுத்து வைய்யுங்கள்
இப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டு இட்டு 2 நிமிடம் வறுத்து(கரியக் கூடாது) அதில் வெங்காயம் ,கறிவேப்பிலை இட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள்
பின் தக்காளி சாஸ் சேர்த்து வதக்குங்கள்..சாஸ் சேர்த்ததும் ஒருமாதிரி வாடை வருவது போல தோன்றும்..பயப்பட வேண்டாம் 2 நிமிடம் வெங்காயக் கலவையுடன் கலந்து வதங்கியதும் அந்த வாடை போய் நல்ல மஞ்சூரியன் மணம் வரும்
பின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும்
பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து, தேவைக்கு உப்பும் சேர்த்து கொதிக்க விடுங்கள்
இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்
இது சூடாக சாப்பிடுவதை விட 1 மணிநேரத்திற்கு பின் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
ப்ரெட் டோஸ்டிற்கு தவாவில் 1/4 ஸ்பூன் நெய்யை சுற்றி தடவி அதில் 3 ப்ரெட் வைத்து 1 நிமிடம் இருபுறமும் திருப்பி விட்டு சுட்டு எடுத்து சூடாகவே க்ரேவியுடன் பரிமாறுங்கள்..மிகவும் சுவையாக இருக்கும்.
நீங்கள் சைவ பிரியராக இருந்தால் மீனுக்கு பதிலாக பனீர் அல்லது சோயா கட்டி(Tofu) உபயோகபடுத்தலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உண்ணக்காய் செய்வது எப்படி ?
» பரிகாரம் செய்வது எப்படி?
» முட்டை கறி செய்வது எப்படி?
» வழிபாடு செய்வது எப்படி?
» தியானம் செய்வது எப்படி?
» பரிகாரம் செய்வது எப்படி?
» முட்டை கறி செய்வது எப்படி?
» வழிபாடு செய்வது எப்படி?
» தியானம் செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum