தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர்.சியின் அடுத்த காமெடி ‘தீயா வேலை செய்யணும் குமாரு’

Go down

சுந்தர்.சியின் அடுத்த காமெடி ‘தீயா வேலை செய்யணும் குமாரு’  Empty சுந்தர்.சியின் அடுத்த காமெடி ‘தீயா வேலை செய்யணும் குமாரு’

Post  ishwarya Tue Mar 12, 2013 2:18 pm

சென்னை : ‘கலகலப்பு’ படத்தை அடுத்து சுந்தர்.சியும், யுடிவி நிறுவனமும் இணையும் படம், ‘தீயா வேலை செய்யணும் குமாரு’. சித்தார்த், ஹன்சிகா, சந்தானம், கணேஷ் வெங்கட்ராம், தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கிறார்கள். சத்யா இசை. பா.விஜய் பாடல்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. சுந்தர்.சி இயக்கும் 27 வது படம் இது.
‘‘சுந்தர்.சியுடன் நாங்கள் கடந்த வருடம் இணைந்த ‘கலகலப்பு’ படம் பெரிய ஹிட்டானது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக இந்த வருடம் இந்த படத்தில் இணைந்துள்ளோம். காமெடி படங்களுக்கு தமிழகத்தில் எப்போதுமே வரவேற்பு உண்டு. சமீபத்தில் வந்த படங்களே அதற்கு காரணம். இந்த படமும் அப்படியொரு காமெடி படமாக இருக்கும். ஜூன் மாதம் படம் ரிலீஸ் ஆகும்’’ என்றார், யுடிவியின் தென்னிந்திய தலைமை அதிகாரி தனஞ்செயன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum