தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருக்குறள் படிக்கிறார் மகிமா

Go down

திருக்குறள் படிக்கிறார் மகிமா  Empty திருக்குறள் படிக்கிறார் மகிமா

Post  ishwarya Tue Mar 12, 2013 2:17 pm

சென்னை ‘சாட்டை’ படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை மகிமா. தற்போது திருக்குறள் படிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விஜய் வசந்த் ஜோடியாக ‘என்னமோ நடக்குது’ படத்தில் நடிக்கிறேன். நர்ஸ் வேடம். இந்த ஷூட்டிங்கில் இயக்குனர் ராஜபாண்டி திருக்குறளின் அருமை, பெருமைகளைப் பற்றி சொன்னார். இதனால், திருக்குறள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே திருக்குறள் புத்தகம் வாங்கி வந்து, தினமும் சில குறள்களை மனப்பாடம் செய்து வருகிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum