படப்பிடிப்பில் தவறி விழுந்தார் மீரா நந்தன் படுகாயம்
Page 1 of 1

சென்னை : தமிழில் ‘வால்மீகி’, ‘அய்யனார்’, ‘சூரிய நகரம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மீரா நந்தன். இவர் கன்னடத்தில் ‘குரோர்பதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு மைசூர் அருகே நடந்து வந்தது. மேக்கப் போட்டுக்கொண்டிருந்த மீரா நந்தன், பாடல் காட்சிக்காக வேகமாக ஓடினார். அப்போது கால்தவறி பள்ளத்தில் விழுந்தார். இதில் அவரது இடது கால் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். பின்னர் அவரது சொந்த ஊரான எர்ணாகுளத்துக்கு சென்றார். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுபற்றி மீரா நந்தன் கூறும்போது, ‘ஆபரேசன் முடிந்துவிட்டது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பிவிட்டேன். மூன்று வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்:மீரா நந்தன்
» மாடியிலிருந்து தவறி விழுந்தார் வினய்?
» தவறி விழுந்தார் விஐயலட்சுமி கால் முறிந்தது
» நடிகை தீப்தி கால் முறிந்தது: ஒட்டகத்தில் இருந்து தவறி விழுந்தார்
» வெற்றிச்செல்வன்' படப்பிடிப்பில் நடிகர் அஜ்மல் படுகாயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum